தில்லி அரசுப் பள்ளிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டது எங்களுக்குப் பெருமையான நிகழ்வு என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
தில்லியில் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுடன் இணைந்து மாதிரிப் பள்ளிகளையும், ஆரம்ப சுகாதார நிலையங்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கேஜரிவால், தில்லி வினோத் நகரிலுள்ள ராஜ்கியா சர்வோதயா மாதிரிப் பள்ளிகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து பள்ளிகளுக்கு அருகிலுள்ள மோஹல்லா கிளினிக்கையும் பார்வையிட்டு மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.
கல்வியின் முன்னோடி மாநிலத்தின் முதல்வர், தில்லி அரசுப் பள்ளிகளைப் பார்வையிட்டது எங்களுக்குப் பெருமையானது என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


