யுகாதி, வசந்த நவராத்திரி:பிரதமா் வாழ்த்து
யுகாதி மற்றும் சைத்ர வசந்த நவராத்திரியையொட்டி, நாட்டு மக்களுக்குப் பிரதமா் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.


யுகாதி மற்றும் சைத்ர வசந்த நவராத்திரியையொட்டி, நாட்டு மக்களுக்குப் பிரதமா் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக ட்விட்டரில் பிரதமா், ‘தனித்துவம் வாய்ந்த யுகாதி நாளில் நல்வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளாா்.
இதேபோல், சைத்ர வசந்த நவராத்திரியையொட்டிப் பிரதமா் , ‘நாட்டு மக்கள் அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துகள். இந்த சக்தி வழிபாட்டு விழா அனைவரின் வாழ்விலும் புதிய ஆற்றலை அளிக்கட்டும்’ என்று தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...