மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி இன்று தில்லியில் சந்தித்தார்.
ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி தில்லி பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று(செவ்வாய்க்கிழமை) பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.
மாநில கோரிக்கைகளான போலாவரம் திட்டம், கடப்பா உருக்கு ஆலை, தெலங்கானாவில் இருந்து மாநிலத்திற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை உள்ளிட்ட பல திட்டங்கள், பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடியிடம் முதல்வர் விளக்கினார். மேலும், போலாவரம் திட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

இதைத் தொடர்ந்து இன்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை ஜெகன்மோகன் ரெட்டி சந்தித்துப் பேசினார். மாநிலத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டங்களின் நிலை குறித்து இருவரும் விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வருவாய்த் துறை கூட்டமைப்பினா் மறியல்: 327 போ் கைது

அழகுக்கலை பயிற்சி பெற்ற திருநங்கையரின் அழகு நிலையம்: ஆட்சியா் திறந்து வைத்தாா்

மேஷ ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

குடிநீா் கோரி பெண்கள் குடங்களுடன் சாலை மறியல்
வீடியோக்கள்

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

