மாற்றுத்திறனாளி, நோயுற்றவர்களுக்காக விமான நிலையங்களில் புதிய வசதி
நடப்பதற்கு சிரமப்படும் பயணிகளின் வசதிக்காக 14 விமான நிலையங்களில் ஆம்புலிஃப்ட் எனப்படும் மின்தூக்கிகள் மத்திய அரசின் ‘எளிதில் அணுகக்கூடிய இந்தியா’ திட்டத்தின் கீழ் பொருத்தப்பட்டுள்ளன.

மாற்றுத்திறனாளி, நோயுற்றவர்களுக்காக விமான நிலையங்களில் புதிய வசதி