அருணாச்சலப் பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.4 எனப் பதிவு
அருணாச்சலப் பிரதேசத்தின் பாங்கின் நகருக்கு வடக்கே இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.3 எனப் பதிவாகி உள்ளது


சியாங்: அருணாச்சலப் பிரதேசத்தின் பாங்கின் நகருக்கு வடக்கே இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.3 எனப் பதிவாகி உள்ளது என்று தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.
அருணாச்சல பிரதேசத்தின் பாங்கின் நகருக்கு வடக்கே 1176 கிலோமீட்டர் தொலைவில் இன்று வெள்ளிக்கிழமை காலை 6:56 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த "நிலநடுக்கம்" ரிக்டர் அளவுகோலில் 5.3 எனப் பதிவாகி உள்ளது.
நிலநடுக்கத்தால் சேத விவரங்கள் குறித்த முழுமையான எந்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
இதையும் படிக்க | 90 விமானிகளுக்குத் தடை: ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு நோட்டீஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...