மேற்கு காபூலில் பள்ளிக்கு அருகே குண்டுவெடிப்பு: 6 பேர் பலி

மேற்கு காபூலில் உள்ள பள்ளிகளுக்கு அருகே நிகழ்த்தப்பட்ட இரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் 6 பேர் கொல்லப்பட்டனர். 
மேற்கு காபூலில் பள்ளிக்கு அருகே குண்டுவெடிப்பு: 6 பேர் பலி

மேற்கு காபூலில் உள்ள பள்ளிகளுக்கு அருகே நிகழ்த்தப்பட்ட இரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் 6 பேர் கொல்லப்பட்டனர். 

காபூலில் உள்ள மும்தாஜ் பள்ளிக்கு அருகே முதல் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். 

தலைநகரின் தாஷ்ட்-இ-பார்ச்சி மாவட்டத்தில் உள்ள மற்றொரு பள்ளி அருகே இரண்டாவது குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 

குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து, அப்பகுதியில் மேலும் விசாரணை நடைபெற்று வருகின்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com