தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தில்லி ரோஹிணி நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு

தில்லியில் அமைந்துள்ள ரோஹிணி நீதிமன்றத்தில் இன்று துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 5:51 am

DIN

தில்லியில் அமைந்துள்ள ரோஹிணி நீதிமன்றத்தில் இன்று துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

தில்லியின் முக்கிய நீதிமன்றங்களில் ஒன்றான ரோஹிணி நீதிமன்றத்தின் நுழைவுப் பகுதியில் வழக்கறிஞர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாதுகாப்புக் காவலர் தீடிரென துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இருப்பினும், யாருக்கும் எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

ரோஹிணி நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெடிகுண்டு வெடித்ததும் அதற்கும் முன்பாக துப்பாக்கிச் சூடு நடந்ததும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.