வங்கதேசம், பூட்டானுக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் பயணம்

இரண்டு நாள் பயணமாக வங்கதேசம் மற்றும் பூட்டானுக்குச் செல்கிறார் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்.
வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்(கோப்புப்படம்)
வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்(கோப்புப்படம்)

இரண்டு நாள் பயணமாக வங்கதேசம் மற்றும் பூட்டானுக்குச் செல்கிறார் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இரண்டு நாள் பயணமாக ஏப்ரல் 28, 29 தேதிகளில் வங்கதேசம் மற்றும் பூட்டான்  நாடுகளுக்குச் செல்கிறார். அங்கு இரு நாட்டுத் தலைவர்களைச் சந்திக்க உள்ளார்.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா உடனான சந்திப்பில் இந்தியா - வங்கதேச உறவுநிலை குறித்தும்  இருதரப்பு புரிந்துணர்வு நிலை குறித்து விவாதிக்கப்படும் என்றும் அதற்கடுத்து பூட்டான் பிரதமர் லோடே ஷெரிங்கை ஜெய்சங்கர்  சந்திப்பார் எனவும் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com