வெளிநாடுகளில் எம்பிபிஎஸ் படித்த மாணவா்கள் இந்தியாவில் பயிற்சி பெற திட்டம்: உச்சநீதிமன்றம் உத்தரவு
வெளிநாடுகளில் எம்பிபிஎஸ் படிப்பை தொடர முடியாத மாணவா்கள், இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி பெறுவதற்கு அனுமதிக்கும் வகையில் 2 மாதங்களில் ஒரு திட்டம்









