தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மேற்கு வங்கத்தில் புதிய அமைச்சரவை பதவியேற்பு

மேற்கு வங்கத்தில் புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட அமைச்சரவை இன்று பதவியேற்றுக் கொண்டது.

News image
மேற்கு வங்க ஆளுநர் இல. கணேசனுடன் முதல்வர் மம்தா பானர்ஜி
Updated On :3 ஆகஸ்ட் 2022, 11:13 am

DIN

மேற்கு வங்கத்தில் புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட அமைச்சரவை இன்று பதவியேற்றுக் கொண்டது.

மேற்கு வங்க அமைச்சா்களாக இருந்த சுப்ரதா முகா்ஜி, சாதன் பாண்டே ஆகியோா் காலமான நிலையில், அமைச்சராக இருந்த பாா்த்தா சட்டா்ஜி ஆசிரியர் நியமன முறைக்கேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தலைமையில் 9 பேர் கொண்ட அமைச்சர்களாக இன்று பதவியேற்றுக் கொண்டனர். 

புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் இல. கணேசன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மாற்றி அமைக்கப்பட்ட அமைச்சரவையில் 5 பேருக்கு புதிதாக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.