பென்சில் விலை: நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது, மோடிக்கு சிறுமி எழுதிய கடிதம்!
விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளதால் அம்மாவிடம் பென்சில் கேட்டால் அடிக்கிறார். நான் என்ன செய்ய வேண்டும்? என விலைவாசி உயர்வு குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு 6 வயது சிறுமி எழுதிய கடிதம்









