
இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 வழங்கப்படும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் முக்கேஷ் அக்னிஹோத்ரி தெரிவித்துள்ளார்.
இத்தகவலை மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அக்னிஹோத்ரி தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்கலாம்: கருணாநிதி நினைவு பேனா சிலைக்கு கடலால் என்ன சிக்கல்?
மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் 18 வயது முதல் 60 வயது வரை உள்ள அனைத்து பெண்களுக்கும் மாதந்தோறும் ரூ.1,500 வழங்கப்படும் என்று தனது முகநூல் பக்கத்தில் இந்தியில் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.