சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஹிமாச்சலில் சாலை விபத்து: பாஜக இளைஞரணி தலைவர் பலி

ஹிமாச்சலப் பிரதேசத்தில் கார் விபத்தில் பாஜகவின் இளைஞர் பிரிவின் தலைவர் சுனில் சர்மா உயிரிழந்தார். 

News image
Updated On :22 ஆகஸ்ட் 2022, 12:30 pm

DIN

ஹிமாச்சலப் பிரதேசத்தில் கார் விபத்தில் பாஜகவின் இளைஞர் பிரிவின் தலைவர் சுனில் சர்மா உயிரிழந்தார். 

விபத்து குறித்து அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சாலை விபத்தில் உயிரிழந்தவர் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா (பிஜேஒய்எம்) தலைவர் சுனில் சர்மா என்றும், காயமடைந்த அனுராக் பாட்டியல் என்றும் அடையாளம் காணப்பட்டார்.

இருவரும் அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர், அங்கு சர்மா இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. பாட்டியல் சிகிச்சைக்காக பிஜிஐ சண்டிகருக்கு பரிந்துரைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கார் ஒன்றோடொன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. இருவரையும் தாக்கிவிட்டுத் தப்பியோடிய ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலீசார் வாகனம் மற்றும் ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.