ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படை வீரர்கள் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒரு வீரர் பலியானார்.
கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பஹல்காம் அருகே 2 காவலர்களுடன் இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் 37 பேர் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 6 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். மற்ற வீரர்கள் படுகாயமுற்ற நிலையில் ஸ்கிம்ஸ்(SKIMS) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மேலும் ஒரு வீரர் இன்று உயிரிழந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
அமர்நாத் யாத்திரை பணிகளை முடித்து திரும்பும்போது இந்த விபத்து நடைபெற்றுள்ளது. மேலும் பிரேக் பிடிக்காத காரணத்தால் விபத்து ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

நாங்கள் திமுகவுடன் பேரம் பேசும் கட்சி அல்ல! - திருமா

ஈரான் போர்: அமெரிக்காவின் 3 போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்..!

சுந்தர். சி திரைப்படத்துக்காக உடல் எடையைக் குறைத்த விஷால்!

எல்லையில் ட்ரோன் ஊடுருவல் முயற்சி: காஷ்மீரில் 2 நாள்களுக்கு பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவு!
வீடியோக்கள்

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | சஹிப்ஸதா ஃபர்ஹான் மட்டும் அடித்தால் போதுமா?: கோட்டைவிட்ட பாகிஸ்தான்! | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

