
நாட்டில் 21 போலி பல்கலைக்கழகங்கள் இருப்பதாக யுஜிசி அறிவித்துள்ளது.
தில்லியிலும், அதைத்தொடர்ந்து உத்தரப்பரதேசத்திலும் போலி பல்கலைக்கழகங்கள் அதிகம் இருப்பதாக யுஜிசி அறிவித்துள்ளது. அதிகபட்சமாக தில்லியில் 8 பல்கலைக்கழகங்கள், உத்தரப்பரதேசத்தில் 7 பல்கலைக்கழகங்கள் உள்ளன.
கர்நாடகம், மகாராஷ்டிரம், புதுச்சேரி, ஆந்திரம், ஒடிசா, மேற்கு வங்காளம், கேரளம் ஆகிய மாநிலங்களிலும் போலி பல்கலைக்கழகங்கள் பட்டியலில் உள்ளன.
இந்த 21 போலி பல்கலைக்கழகங்கள் எந்தப் பட்டமும் வழங்க அதிகாரம் இல்லை என்று யுஜிசி தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.