பொதுத்துறை வங்கிகள் இணைப்பின் பலன்கள் என்ன? மத்திய அமைச்சர் விளக்கம்
பொதுத் துறை வங்கிகளின் இணைப்பு வாடிக்கையாளர் சேவைகளை மேம்படுத்தவும், வலுவான வங்கிகளை உருவாக்கவும் உதவியது என்று மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் சோம் பிரகாஷ் தெரிவித்தார்.

கோப்புப்படம்







