குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை கூகுள் மற்றும் அல்ஃபாபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை இன்று நேரில் சந்தித்தார்.
மதுரையில் பிறந்த இந்திய - அமெரிக்கரான சுந்தர் பிச்சை, வணிகம் மற்றும் தொழில்துறை பிரிவின் கீழ் 2022ஆம் ஆண்டுக்கான பத்ம பூஷண் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதர அதிகாரி தரன்ஜித் சிங் சந்து, சுந்தர் பிச்சைக்கு, பத்ம பூஷண் விருது வழங்கி கௌரவித்தார்.

இந்நிலையில், தில்லிக்கு வருகை தந்துள்ள சுந்தர் பிச்சை, குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்த சந்திப்பின்போது, உலகளாவிய எண்ம(டிஜிட்டல்) கல்விக்கான பணியை மேற்கொள்ள சுந்தர் பிச்சையிடம் குடியரசுத் தலைவர் வலியுறுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

திமுகவுக்கு இது கடைசித் தேர்தல்: இபிஎஸ் பேச்சு

”ஒருவேல விலை ஏத்திட்டா?” பெட்ரோல் நிரப்பக் குவிந்த மக்கள்! | Chennai | Petrol
சோழர்களைப் புகழ்ந்த பிரதமர் மோடி! ஹிந்தியைத் தவிர்த்து ஆங்கிலத்தில் உரை!!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் குறைந்து ரூ. 92.01 ஆக நிறைவு!
வீடியோக்கள்

"தொகுதிப் பங்கீட்டில் மகிழ்ச்சியாக இல்லை”: கிரிஷ் சோடங்கர் சிறப்பு நேர்காணல்
தினமணி வீடியோ செய்தி...

"பிரமிப்பூட்டும் முதல்வரின் சாதனைகள்": தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் பேச்சு
தினமணி வீடியோ செய்தி...

ஈரான் போரால் இந்தியாவில் பாதிப்பு | Iran Israel war | America | Dr Ramasubramanian | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

AI வருகையால் பாடகர்களுக்கு அச்சுறுத்தல்?: Singer காவ்யா அஜித் பேட்டி | Kavya Ajit | Exclusive |
தினமணி வீடியோ செய்தி...

