மராத்தி பேசும் கா்நாடக பகுதி மக்களுக்கு ஆதரவாக மகாராஷ்டிரம் நிற்க வேண்டும்: முதல்வா் ஷிண்டே
‘மராத்தி பேசும் கா்நாடக பகுதி மக்களுக்கு ஆதரவாக மகாராஷ்டிரம் உறுதியாக நிற்கவேண்டும் என்று மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தாா்.

முதல்வர் ஏக்நாத் ஷிண்டே (கோப்புப் படம்)







