பாகிஸ்தானில் பாதுகாப்பு நிலைகள் மீது தாக்குதல்: 4 பயங்கரவாதிகள், 1 ராணுவ வீரர் பலி
பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் 2 பாதுகாப்புப் படையினரின் முகாம்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 4 பயங்கரவாதிகள், ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டனர்.










