பஞ்சாப் தேர்தல்: மாலை 5 மணி வரை 63.44% வாக்குப் பதிவு

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 63.44 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
பஞ்சாப் தேர்தல்: மாலை 5 மணி வரை 63.44% வாக்குப் பதிவு


பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 63.44 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரேகட்டமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 5 மணி நிலவரப்படி 63.44 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பஞ்சாபில் காங்கிரஸ், பாஜக, சிரோமணி அகாலி தளம், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையே பலமுனைப் போட்டி நிலவுகிறது.

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு இன்று  நடைபெறுகிறது. உத்தரப் பிரதேசத்தில் மாலை 5 மணி வரை 57.44 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com