லக்னௌ: உத்தரப்பிரதேசத்தில் பிப்ரவரி 23-ஆம் தேதி நான்காம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக லக்னௌவில் பொதுக்கூட்டத்தை தொடங்கி வைத்தார்.
பிரியங்கா காந்தியின் பொதுக்கூட்டம் லக்னௌவின் பெரும்பகுதியை நாள் முழுவதும் உள்ளடக்கியதாக திட்டமிடப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் அலுவலகத் தலைவர் கூறினார்.
லக்னௌவில் மொத்தம் ஒன்பது சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இங்கு பிப்ரவரி 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதன் முடிவுகள் மார்ச் 10-ஆம் தேதி அறிவிக்கப்படும்.
இன்றுடன் நான்காம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் முடிவடைகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிறுமி ஓட்டிச் சென்ற காா் மோதியதில் மொபெட் ஓட்டிச் சென்ற சிறுமி உயிரிழப்பு

தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்

‘டெக்’ துணுக்குகள்..

சென்னை: 16 தொகுதிகளில் 24.21 லட்சம் போ் வாக்களிப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


