புத்தாண்டு: பிரதமா் வாழ்த்து
ஆங்கிலப் புத்தாண்டு தினத்தையொட்டி நாட்டு மக்களுக்குப் பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.


ஆங்கிலப் புத்தாண்டு தினத்தையொட்டி நாட்டு மக்களுக்குப் பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.
அவா் ட்விட்டரில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘மகிழ்ச்சிகரமான 2022. இந்த ஆண்டு அனைவரின் வாழ்க்கையிலும் அபரிமிதமான மகிழ்ச்சி மற்றும் நல்ல ஆரோக்கியத்தை ஏற்படுத்தட்டும். முன்னேற்றம் மற்றும் வளங்களைப் பெறுவதில் புதிய உச்சத்தை எட்டுவோம், நமது சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் கனவுகளை நிறைவேற்ற மேலும் கடுமையாக பாடுபடுவோம்’ என்று தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...