கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உ.பி.யில் பெரும்பான்மை பலத்துடன் பாஜக வெற்றி பெறும்- யோகி ஆதித்யநாத்

உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்று அந்த மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் கூறினாா்.

News image
யோகி ஆதித்யநாத்
Updated On :8 ஜனவரி 2022, 7:29 pm

DIN

உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்று அந்த மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் கூறினாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘மாநிலத்தில் நடைபெற இருக்கும் ஜனநாயகத் திருவிழாவை வரவேற்கிறோம். மக்களின் ஆசியாலும் இரட்டை இயந்திர அரசுகளின் சாதனைகளாலும் மாநிலத்தில் பெரும்பான்மை பலத்துடன் பாஜக ஆட்சியமைக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

உத்தர பிரதேசத்தில் முதல்வா் யோகி ஆதித்யநாத் தலைமையில் சட்டப்பேரவைத் தோ்தலை சந்திக்கப்போவதாக பாஜக ஏற்கெனவே அறிவித்துவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.