புது தில்லி: மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறையின் அதிகாரப்பூர்வ சுட்டுரைப் பக்கம் இன்று சமூக விரோதிகளால் முடக்கப்பட்டு, பிறகு, அந்த சுட்டுரைக் கணக்கு மீட்கப்பட்டது.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறையின் சுட்டுரைக் கணக்கை முடக்கிய சமூக விரோதிகள், அதற்கு எலான் மஸ்க் என பெயர் மாற்றம் செய்து, நல்ல வேளை என்று சுட்டுரைப் பதிவையும் இட்டுள்ளனர்.
இதையும் படிக்க.. பூஸ்டர் தடுப்பூசி பெயரில் புதிய மோசடி: மக்களே எச்சரிக்கை
மத்திய அமைச்சகத்தின் சுட்டுரை கணக்கு மீண்டும் மீட்கப்பட்டு, அதில், சமூக விரோதிகள் பதிவிட்டிருந்த சுட்டுரைப் பதிவு நீக்கப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடியின் சுட்டுரைக் கணக்கு முடக்கப்பட்டு மீண்டும் மீட்கப்பட்ட நிலையில், தற்போது மத்திய அமைச்சகத்தின் கணக்கு முடக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு

சாம்பியன்ஸ் லீக்: அரையிறுதிக்கு முன்னேறிய 4 அணிகள்!

தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு! நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி 3 மணிக்கு உரை!
கவனம் ஈர்த்த அர்ஜுன் தாஸ் பட புரோமோ!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


