பேத்தி தற்கொலை: எடியூரப்பாவுக்கு காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் ஆறுதல்
முன்னாள் முதல்வா் எடியூரப்பாவின் பேத்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தைத் தொடா்ந்து, எடியூரப்பாவை அவரது இல்லத்தில் நேரில் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் இன்று ஆறுதல் தெரிவித்தாா்.










