பொருளாதார வளர்ச்சி 8 - 8.5% ஆக இருக்கும்: பொருளாதார ஆய்வறிக்கை
நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது 8 முதல் 8.5 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என்று மத்திய பட்ஜெட்டுக்கு முந்தைய பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சி 8 - 8.5% ஆக இருக்கும்: பொருளாதார ஆய்வறிக்கை