'சாகும் வரை சிறை': வளர்ப்புத் தந்தைக்கு நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு
மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் அமர்வு நீதிமன்றம், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வளர்ப்புத் தந்தைக்கு நான்கு ஆயுள் தண்டனை விதித்து, சாகும் வரை சிறையில் வைத்திருக்க உத்தரவிட்டுள்ளது.










