எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி
/

ஜம்மு-காஷ்மீர் நெடுஞ்சாலையில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர்-பாரமுல்லா நெடுஞ்சாலையில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதாகப் பாதுகாப்புத் துறையினர் தெரிவித்தனர். 

News image
Updated On :11 ஜூன் 2022, 10:37 am

DIN

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர்-பாரமுல்லா நெடுஞ்சாலையில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதாகப் பாதுகாப்புத் துறையினர் தெரிவித்தனர். 

நெடுஞ்சாலையின் சங்கிராமா பகுதியில் சந்தேகத்திற்கிடமான பொருள் இருந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 

மேலும், சங்கிராமாவின் புட்கா பகுதியில், வெடிகுண்டு நிபுணர்கள், வெடிகுண்டை செயலிழக்கச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொண்டனர். மேலும் அங்கிருந்த  5 துப்பாக்கிகள் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். 

சரியான நேரத்தில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால், அங்கு நிகழவிருந்த பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.