ரயில் நிலையங்களில் எடுத்த டிக்கெட்டிலும் புறப்படும் இடத்தை மாற்றலாம்
தாங்கள் ரயிலில் ஏறும் ரயில் நிலையத்தை மாற்றிக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டு சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு, அது ரயில்நிலையங்களில் எடுத்த டிக்கெட்டுகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.










