அசாமில் படகு கவிழ்ந்து விபத்து: 3 குழந்தைகள் மாயம், 21 பேர் மீட்பு
அசாமின் ஹோஜாய் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 3 குழந்தைகள் மாயமானதாகவும், 21 பேர் மீட்கப்பட்டதாகவும் அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.










