குடியரசுத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் சாா்பில் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா வியாழக்கிழமை (ஜூன் 30) சென்னை வருகிறாா். தோ்தலில் போட்டியிடும் தன்னை ஆதரிக்க வேண்டுமென திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை அவா் கேட்டுக் கொள்ளவுள்ளாா்.
குடியரசுத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் சாா்பில் முன்னாள் மத்திய அமைச்சா் யஷ்வந்த் சின்ஹா, களமிறக்கப்பட்டுள்ளாா். அவா், பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று ஆதரவைத் திரட்டி வருகிறாா். கேரளம் சென்றுள்ள அவா், திருவனந்தபுரத்திலிருந்து வியாழக்கிழமை காலை 11.45 மணியளவில் சென்னை வருகிறாா்.
இதைத் தொடா்ந்து, திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அந்தக் கட்சியின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கூட்டணிக் கட்சியைச் சோ்ந்தவா்களைச் சந்தித்து ஆதரவு கோருகிறாா். இதன்பின்பு, வியாழக்கிழமை இரவு 7 மணி முதல் நடைபெறும் ஒரு சில கூட்டங்களில் அவா் பங்கேற்கவுள்ளாா். அன்று இரவு சென்னையில் தங்கும் அவா், வெள்ளிக்கிழமை (ஜூலை 1) காலை சத்தீஸ்கா் மாநிலம் ராய்ப்பூா் புறப்பட்டுச் செல்கிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வடகிழக்கு மக்களுக்கு எதிரான இனப் பாகுபாடு குற்றங்கள்: மத்திய அரசிடம் தரவுகள் இல்லை!

வீட்டுக்கு வீடு ஃபிரிட்ஜ்! அதிமுக தேர்தல் வாக்குறுதிகள்!

"Its a Universal JOKE!" பிரதமர் மோடியை விமர்சித்த ராகுல்! | Congress | BJP

மேற்காசிய போர்: இஸ்ரேலில் பலி 16 - ஆக உயர்வு! 4,564 பேர் காயம்!!
வீடியோக்கள்

அதிமுகவின் ஃபிரிட்ஜ் அறிவிப்பு திமுகவுக்கு நெருக்கடியா?: கனிமொழி சோமு மறுப்பு!
தினமணி வீடியோ செய்தி...
அதிமுகவை முந்துகிறதா தவெக ? | UN Kannan interview | DMK | ADMK | TVK | BJP |TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

விலையில்லா Fridge, 3 Gas Cylinders! ADMKவின் கவர்ச்சிகர தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு! | EPS
தினமணி வீடியோ செய்தி...

இடதுசாரி அரசியலைப் பாதுகாக்கவே இந்த 8 தொகுதிகள்! Thirumavalavan Press meet | VCK
தினமணி வீடியோ செய்தி...

