ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக் பகுதியில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக் பகுதியில் உள்ள மகப்பேறு மற்றும் குழந்தை பராமரிப்பு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பிற நோயாளிகள் வேறு இடங்களுக்கு பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டனர்.
விபத்து குறித்து விசாரணை நடத்த அனந்த்நாக் காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தங்கம் - வெள்ளி விலை குறைவு: எவ்வளவு?

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!

தில்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி!

திமுகவுடன் பேரம் பேசும் கட்சி அல்ல: தொல். திருமாவளவன்
வீடியோக்கள்

காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | சஹிப்ஸதா ஃபர்ஹான் மட்டும் அடித்தால் போதுமா?: கோட்டைவிட்ட பாகிஸ்தான்! | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

