பஞ்சாபை கைப்பற்றுகிறது ஆம் ஆத்மி: கருத்துக் கணிப்பு முடிவு

பஞ்சாப் மாநிலத்தை ஆம் ஆத்மி கைப்பற்றும் என கருத்துக் கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரவிந்த் கேஜரிவால்  (கோப்புப் படம்)
அரவிந்த் கேஜரிவால் (கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read

பஞ்சாப் மாநிலத்தை ஆம் ஆத்மி கைப்பற்றும் என கருத்துக் கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளன.

இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

மொத்த தொகுதிகள் : 117

இந்தியா டுடே

ஆம் ஆத்மி : 76 - 90
காங்கிரஸ் : 19 - 31
பாஜக கூட்டணி : 1 - 4
சிரோமணி அகாலி தளம் : 7 - 11
பிற : 0 - 2

டைம்ஸ் நவ்

ஆம் ஆத்மி : 70
காங்கிரஸ் : 22
பாஜக கூட்டணி : 5
சிரோமணி அகாலி தளம் : 19
பிற : 1

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com