- Tag results for aap
மக்கள் பயன்பெறும் வகையில் 400 புதிய மருத்துவமனைகளை திறந்து வைத்த அரவிந்த் கேஜரிவால்பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் 400 புதிய சிறிய ஆம் ஆத்மி மருத்துவமனைகளை பஞ்சாப் மக்களுக்காக திறந்து வைத்தனர். | |
![]() | தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அலுவலகத்தில் சிபிஐ சோதனைதில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் அலுவலகத்தில் சிபிஐ சனிக்கிழமை சோதனை நடத்தியது. |
![]() | தில்லி அதிகாரிகளை சட்டவிரோதமாக பயன்படுத்துகிறது பாஜக: சிசோடியா குற்றச்சாட்டு!ஆம் ஆத்மியை குறிவைக்கும் வகையில் தேசிய தலைநகரில் அதிகாரிகளை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா குற்றம் சாட்டினார். |
![]() | குப்பைக் கிடங்குகளை அகற்ற ஆம் ஆத்மிக்கு 15 ஆண்டுகள் ஆகாது: பாஜகவை விமர்சித்த சிசோடியா!தில்லியில் குப்பைக் கிடங்குகள் அகற்றப்படுவதை ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் உறுதி செய்வார்கள் என்று துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்தார். |
![]() | தேசிய கட்சியானது ஆம் ஆத்மிகுஜராத் மக்கள் அளித்த ஆதரவின் காரணமாக ஆம் ஆத்மி கட்சியானது தேசிய கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ளதாக அக்கட்சித் தலைவா்கள் தெரிவித்தனா். |
![]() | குஜராத்தில் பாஜக; ஹிமாசலில் காங்கிரஸ் முன்னிலை!குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவும், ஹிமாசல பிரதேசத்தில் காங்கிரஸும் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றன. |
![]() | வெறுப்பு அரசியலை மக்கள் விரும்புவதில்லை: பகவந்த்மான்குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் கருத்துக் கணிப்புகளைப் பொய்யாக்கி ஆம் ஆத்மி வெற்றி பெறும் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த்மான் தெரிவித்துள்ளார். |
'மாற்றத்தைக் கொண்டு வந்த தில்லி மக்களுக்கு நன்றி' - கேஜரிவால்தில்லியில் மாற்றத்தைக் கொண்டு வந்ததற்கு மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். | |
![]() | தில்லி மாநகராட்சியை கைப்பற்றியது ஆம் ஆத்மி!தில்லி மாநகராட்சி தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான 126 தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. |
தில்லி தேர்தல் முடிவுகள்: ஆதிக்கம் செலுத்த தொடங்கியது ஆம் ஆத்மிதில்லி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. | |
![]() | தில்லி தேர்தல்: ஆம் ஆத்மி-பாஜக இடையே இழுபறிதில்லி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ஆம் ஆத்மி மற்றும் பாஜக மாறிமாறி முன்னிலை வகித்து வருகின்றனர். |
![]() | தில்லி மாநகராட்சியை கைப்பற்றுகிறது ஆம் ஆத்மி! கருத்துக் கணிப்புதில்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமுள்ளதாக தேர்தல் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. |
![]() | ஹிமாசலில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு! கருத்துக் கணிப்பு முடிவுகள்ஹிமாசலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமுள்ளதாக தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. |
டாப்ஸியின் ‘ப்ளர்’ படத்தின் டிரைலர் வெளியீடு!நடிகை டாப்ஸியின் ‘ப்ளர்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகின்றது. | |
திகார் சிறையில் தில்லி அமைச்சர்: மேலும் சில விடியோக்கள் வெளியாகி அதிர்ச்சி!திகார் சிறையில் தில்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தொடர்பான மேலும் சில சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்