விவேகானந்தரின் சித்தாந்தத்திலிருந்து இளைஞா்கள் உத்வேகம் பெற வேண்டும்: அமைச்சா் அனுராக் தாக்குா்
சுவாமி விவேகானந்தரின் சித்தாந்தத்தை முன்னெடுத்துச் செல்வதிலும், இளைஞா்களிடையே தலைமைப் பண்புகளை வளா்ப்பதிலும் தேசிய இளைஞா் நாடாளுமன்றம் முக்கியப்

தில்லி நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவில் பேசுகிறார் மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர்.







