அகமதாபாத்தில் தண்டி யாத்திரையின் 92வது ஆண்டு விழாவை மத்திய உள்துறை அமைச்சர் அமிர்ஷா கொடியசைத்து இன்று தொடங்கி வைத்தார்.
கடந்த 1930 மார்ச் 12-ஆம் தேதி ஆங்கிலேயர்கள் விதித்த உப்பு வரியை எதிர்த்து மகாத்மா காந்தி தலைமையில் தண்டி யாத்திரை ஆரம்பிக்கப்பட்டது. குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திலிருந்து மாநிலத்தின் கடலோரப் பகுதியில் உள்ள தண்டி கிராமத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அந்நாளை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் தண்டி யாத்திரை நடத்தப்படுகிறது. அந்தவகையில், அகமதாபாத்தில் தண்டி சைக்கிள் யாத்திரையை இன்று அமித்ஷா தொடங்கிவைத்தார். குஜராத் வித்யா பீடத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தண்டி சைக்கிள் யாத்திரை அகமதாபாத்தில் உள்ள கோச்சரப் ஆசிரமத்திலிருந்து தண்டிக்குப் புறப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


