அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர்
/

மேற்கு வங்கத்தில் திரிணமூல் கவுன்சிலர் சுட்டுக் கொலை

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கவுன்சிலர் ஒருவர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 

News image
கோப்புப்படம்
Updated On :14 மார்ச் 2022, 6:55 am

DIN

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கவுன்சிலர் ஒருவர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 

மேற்குவங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பனிஹதி(Panihati) நகராட்சி 8 வது வார்டு கவுன்சிலர் அனுபம் தத்தா, பைக்கில் வந்த மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பராக்பூர் காவல் ஆணையர் சி.பி. மனோஜ் குமார் வர்மா தெரிவித்தார்.

கவுன்சிலரின் தலையில் துப்பாக்கி தோட்டா இருந்ததாகவும் மருத்துவமனை கொண்டு சென்ற வழியில் அவர் உயிரிழந்த்தாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

கொலை செய்த மர்ம நபர்களைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.