‘பூஜ்ய கரோனா’ கொள்கையை கைவிட சீன அரசு பரிசீலனை
குறைந்த எண்ணிக்கையில் கரோனா தொற்று கண்டறியப்பட்டாலே கடுமையான பொதுமுடக்கத்தை அமல்படுத்தும் தனது ‘பூஜ்ய கரோனா’ கொள்கையைக் கைவிட சீனா பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

Updated On :18 மார்ச் 2022, 6:47 pm









