தவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

ஸ்ரீநகரில் காவலர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு

ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் காவலர் ஒருவர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

News image
Updated On :22 மார்ச் 2022, 10:15 am

ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் காவலர் ஒருவர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

கோதிபாக் துணைப் பிரிவு காவல் அதிகாரியுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட இம்ரான் அகமது, சௌராவின் போலோச்சிபோரா பகுதியில் தீவிரவாதிகளால் சுடப்பட்டார்

பின்னர், அங்குள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பாதுகாப்புப் படையினரால் அப்பகுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகின்றது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.