தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மார்ச் 25ல் ஹரியாணா காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை

ஹரியாணா காங்கிரஸ் தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருகிற மார்ச் 25 ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார். 

News image
Updated On :23 மார்ச் 2022, 12:42 pm

DIN

ஹரியாணா காங்கிரஸ் தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருகிற மார்ச் 25 ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார். 

இந்த கூட்டத்தில் மாநில முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, மாநில பொறுப்பாளர் விவேக் பன்சால், ரந்தீப் சுர்ஜேவாலா, மாநிலத் தலைவர் குமாரி செல்ஜா, தீபேந்தர் ஹூடா, கேப்டன் அஜய் யாதவ் உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர்.

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் பெரும் தோல்வியை சந்தித்தது. தேர்தல் தோல்விக்குப் பின்னர் ராகுல் காந்தி பங்கேற்கும் முதல் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஹரியாணா மாநிலத்தில் 2024 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதுகுறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என்றும் தெரிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.