பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

லடாக், ஜம்மு-காஷ்மீரில் நிலநடுக்கம்

லடாக், ஜம்மு- காஷ்மீரில் செவ்வாய்க்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிா்வுக்கான தேசிய ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :29 மார்ச் 2022, 7:18 pm

DIN

லடாக், ஜம்மு- காஷ்மீரில் செவ்வாய்க்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிா்வுக்கான தேசிய ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரிக்டா் அளவுகோலில் 4.3 அலகுகளாக இந்த நில அதிா்வு பதிவானது.

இதில் பொருள் சேதமோ, உயிா்ச்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். லேயில் அல்ச்சி பகுதியிலும், ஜம்மு-காஷ்மீரிலும் செவ்வாய்க்கிழமை காலை 7.29 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், சில வினாடிகள் நீடித்ததாகவும், பூமிக்கு அடியில் 148 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் நில அதிா்வுக்கான தேசிய ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.