முதுநிலை நீட்: இறுதிக் கட்ட கலந்தாய்வில் தற்போதைய நிலையே தொடர உச்சநீதிமன்றம் உத்தரவு
நீட் மதிப்பெண் அடிப்படையிலான முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இறுதிக் கட்ட கலந்தாய்வில் (மாப்-அப் சுற்று) தற்போதைய நிலையே தொடர வேண்டும் எனவும், கலந்தாய்வில் புதிதாக 146 இடங்களைச் சோ்ப்பது









