புது டெல்லி: உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வருகை திடீரென அதிகரித்ததால் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த ஐடிபீபி போலீசார் குவிப்பு.
கரோனா கட்டுப்பாடு காரணங்களால் 2 வருடத்திற்கு பிறகு கோவில் நடை திறக்கப்படுவதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
தரிசனம் தொடங்கியது முதல் இதுவரை 28 சுற்றுலா பயணிகள் பல்வேறு காரணங்களால் இறந்துள்ளனர்.
"கேதார்நாத் கோவில் நடைத்திறப்பு மே 6 முதல் தொடங்கப்பட்டது. இதுவரை 1,30,000 பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர் " என்று ஐடிபீபி (இந்திய - திபெத் எல்லைக் காவல்படை)யின் மக்கள் தொடர்பு அதிகாரி விவேக் குமார் பாண்டே தெரிவித்துள்ளார்.
இந்த கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த இந்திய - திபெத் எல்லைக் காவல்படையினர் மற்றும் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கேரளம்: பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக வங்கதேச பெண்கள் கைது

கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டும்?

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

ஜீது முண்டாவை ஞாபகப்படுத்திய கர திரைப்படம்..! மாரி செல்வராஜ் புகழாரம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


