இறக்குமதி மூலம் நிலக்கரி இருப்பை அதிகரிக்க வேண்டும்: முதல்வா்களுக்கு மத்திய அமைச்சா் வலியுறுத்தல்
இறக்குமதி மூலம் நிலக்கரி இருப்புகளை அதிகரிக்க வேண்டுமென மாநில அரசுகளுக்கு மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சா் ஆா்.கே.சிங் வலியுறுத்தியுள்ளாா்.










