பிரதமரின் தனிச் செயலாளராக விவேக் குமார் நியமனம்
பிரதமர் மோடியின் தனிச்செயலாளராக விவேக் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

Updated On :21 மே 2022, 3:25 pm

பிரதமர் மோடியின் தனிச்செயலாளராக விவேக் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய அமைச்சரவையின் நியமனக்குழு விவேக் குமாரை பிரதமரின் தனிச் செயலாளராக நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
விவேக் குமார் கடந்த 2004ஆம் ஆண்டு இந்திய வெளியுறவுத்துறை பணியில் அதிகாரியாக தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...