ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

சாதிவாரி கணக்கெடுப்பு: அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்த பீகார் முதல்வர்

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் சாதிவாரி கணக்கெடுப்பிற்காக அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

News image
கோப்புப் படம்
Updated On :23 மே 2022, 9:20 am

DIN

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் சாதிவாரி கணக்கெடுப்பிற்காக அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

"மே27 அன்று கலந்துக்கொள்ளுமாறு அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறேன். இருந்தாலும் சில கட்சிகள் இதுவரை எந்த பதிலும் சொல்லவில்லை.அவர்களது பதிலுக்காக காத்திருக்கிறோம். சாதி வாரியாக எல்லாப் பிரச்சனைகளையும் விவாதம் செய்ய இருக்கிறோம். மற்ற கட்சியினரும் இதுக்குறித்து கருத்து கூறினால் நன்றாக இருக்கும்" என பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.