மாட்டுச் சாணம் கிலோ 2 ரூபாய்க்கு வாங்கப்படும்: முக்கிய கட்சியின் தேர்தல் வாக்குறுதி
இமாசலப் பிரதேச மாநிலத்தில், மாட்டுச் சாணம் கிலோ 2 ரூபாய்க்கு வாங்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாட்டுச் சாணம் கிலோ 2 ரூபாய்க்கு வாங்கப்படும்: முக்கிய கட்சியின் தேர்தல் வாக்குறுதி