ஷ்ரத்தா கொலை வழக்கு: நண்பர்கள் உள்பட 11 பேரிடம் விசாரணை
குற்றவாளி அஃப்தாப் ஒன்றுக்கு மேற்பட்ட எண்களைப் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. விசாரணையின்போது தொலைப்பேசி கட்டண ரசீதுகளைக் கைப்பற்றும்போது இந்த தகவல்கள் தெரியவந்துள்ளன.

ஷ்ரத்தா வழக்கு: மேலும் 11 பேரிடம் விசாரணை







