டிம்பிள் யாதவுக்கு அவ்வளவு எளிதாகக் கிட்டுமா வெற்றிக்கனி?
முலாயம் சிங் யாதவ் இல்லாததால், மணிப்பூரி இடைத்தேர்தலில் சமாஜ்வாதி வேட்பாளர் டிம்பிள் யாதவ் வெற்றி பெறுவது என்பது அவ்வளவு எளிதாக இருக்காது என்று கூறுகிறார்கள் உள்ளூர்வாசிகள்.

டிம்பிள் யாதவுக்கு அவ்வளவு எளிதாகக் கிட்டுமா வெற்றிக்கனி?