கேரள நரபலி: வீட்டைச் சுற்றித் தோண்டும் சிறப்புப் படை; அதிர்ச்சி தரும் காரணம்
நரபலி கொடுத்த குற்றச்சாட்டின் கீழ் முக்கிய குற்றவாளி சஃபி மற்றும் பகவல் - லைலா தம்பதி கைது செய்யப்பட்ட நிலையில், எலாந்தூர் கிராமத்தில் வீட்டைச் சுற்றி சிறப்புப் படையினர் தோண்டி வருகிறார்கள்.

கேரள நரபலி: வீட்டைச் சுற்றித் தோண்டும் சிறப்புப் படை; அதிர்ச்சி தரும் காரணம்